தூத்துக்குடி தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: டி.ஜி.பி.திரிபாதி உத்தரவு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: டி.ஜி.பி.திரிபாதி உத்தரவு

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தட்டார்மடத்தைச் சேர்ந்த செல்வன் கடந்த 17-ம் தேதி கடத்தி கொல்லப்பட்டார்.

மூலக்கதை