தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் சிக்கிய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கம்

தினகரன்  தினகரன்
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் சிக்கிய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கம்

தூத்துக்குடி: தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் சிக்கிய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

மூலக்கதை