தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விபுநாயர், பணிந்தர்ரெட்டி சாய்குமார், சிவசங்கரன், ஜவஹர் ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை