நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் முக்கியமானவை: பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் முக்கியமானவை: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் முக்கியமானவை ஆகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாய சீர்திருத்தங்களின் பயன்களை ஏற்கனவே விவசாயிகள் அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 25 சதவீதம் கூடுதல் விலை கிடைத்துள்ளது. வேளாண் சட்டங்களால் விளைபொருட்கள் சந்தைகள் மூடப்படமாட்டா என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

மூலக்கதை