கர்ப்பிணிகள் கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்: மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்

தினகரன்  தினகரன்
கர்ப்பிணிகள் கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்: மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்

சென்னை: கர்ப்பிணிகள் கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என மகப்பேறு மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியுள்ளார். வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் நெல்லிக்காயை கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும் என கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை