ஒரே நாளில் 93,356 பேர் ஓகே... இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை தாண்டியது!!

தினகரன்  தினகரன்
ஒரே நாளில் 93,356 பேர் ஓகே... இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை தாண்டியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 54.87 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 87 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 86,961 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,87,581 ஆக உயர்ந்தது.* புதிதாக 1,130 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 87,882 ஆக உயர்ந்தது..* தொற்றில் இருந்து ஒரே நாளில் 93,356 பேர் குணமடைந்துள்ளனர்;.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 43,96,399 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,03,299 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 80.12% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.60% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 18.28% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 7,31,534 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 6,43,92,594 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!    மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 291630; குணமடைந்தோர் : 884341; இறப்பு :  32671தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46703; குணமடைந்தோர் :  486479 ; இறப்பு :8811    டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 32097 ; குணமடைந்தோர் : 209632 ; இறப்பு :  4982கேரளா : சிகிச்சை பெறுவோர் :39484 ; குணமடைந்தோர் : 95702 ; இறப்பு : 535கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :98062; குணமடைந்தோர் : 413452 ; இறப்பு :       8023    ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :78836 ; குணமடைந்தோர் : 541319 ; இறப்பு :  5359

மூலக்கதை