மகாராஷ்டிராவில் பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இருந்து மேலும் ஒருவர் மீட்பு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இருந்து மேலும் ஒருவர் மீட்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் குப்பைகளுக்கு அடியில் இருந்து மேலும் ஒருவர் மீட்கப்பட்டார். மேலும் முன்னதாக நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை