இந்தியன் பிரிமியர் லீக்;பஞ்சாப் அணி 'பவுலிங்'

தினமலர்  தினமலர்
இந்தியன் பிரிமியர் லீக்;பஞ்சாப் அணி பவுலிங்

துபாய்: இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் விளையாடுகின்றன.


பஞ்சாப் 'லெவன்' அணியில் கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

மூலக்கதை