மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட விவசாயத் துறையில் மத்திய அரசு தலையிடக் கூடாது: காங்கிரஸ் கண்டனம்

தினகரன்  தினகரன்
மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட விவசாயத் துறையில் மத்திய அரசு தலையிடக் கூடாது: காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட விவசாயத் துறையில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை