சென்னையில் இன்று மேலும் 996 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,55,639-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
சென்னையில் இன்று மேலும் 996 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,55,639ஆக உயர்வு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.55 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 996 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,55,639-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை