நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் நிகர நேரடி வரி வசூல் 31% வீழ்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் நிகர நேரடி வரி வசூல் 31% வீழ்ச்சி..!

டெல்லி: நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூல் 31.1 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது குறித்து மக்களைவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அணுராக் சிங் தாக்கூர் கூறியதாவது, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் நேரடி வரி

மூலக்கதை