மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடக்கவில்லை: திருச்சி சிவா குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடக்கவில்லை: திருச்சி சிவா குற்றச்சாட்டு

டெல்லி: மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அவை உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து தன்னிச்சையாக செயல்பட்டார் என திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்தார். மேலும் வேளாண் மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினேன் எனவும் கூறினார். இந்நிலையில் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மூலக்கதை