சென்னை சோழவரம் அருகே அருமந்தை கிராமத்தில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை

தினகரன்  தினகரன்
சென்னை சோழவரம் அருகே அருமந்தை கிராமத்தில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை: சென்னை சோழவரம் அருகே அருமந்தை கிராமத்தில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்டார். நேற்று வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட மாணவி தர்ஷினி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி தர்ஷினி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூலக்கதை