இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்.. பார்த்து வச்சுக்கோங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்.. பார்த்து வச்சுக்கோங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..!

டெல்லி: இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், மூன்றாவது வாரத்தில் சந்தை எப்படி இருக்கும். நடப்பு வாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். முதலாவதாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் சீனா இந்திய எல்லை பிரச்சனை தான்.

மூலக்கதை