இது என்னடா டிரெஸ்.. இப்படி எல்லா பக்கமும் காத்து வாங்குது.. வைரலாகும் பிரபல பாடகியின் ஹாட் போட்டோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது என்னடா டிரெஸ்.. இப்படி எல்லா பக்கமும் காத்து வாங்குது.. வைரலாகும் பிரபல பாடகியின் ஹாட் போட்டோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி மைலி சைரஸின் கவர்ச்சிகரமான ஆடை பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஆடையே அணியாமல் நிர்வாணமாக பல ஆல்பம் பாடல்களில் தரிசனம் தந்து ரசிகர்களை இவர் மிரட்டி உள்ளார். ஆனால், சமீபத்தில் இசை நிகழ்ச்சிக்காக அவர் உடலை ஒட்டியபடி அணிந்துள்ள கருப்பு நிற டிரெஸ் ஃபேஷன் உலகை கலக்கி வருகிறது.

மூலக்கதை