வில்லியாகப் போறாராமே? ஆற்றுக்குள் படுத்தபடி இது என்னங்க போஸ்? பிரபல நடிகையை விளாசும் ஃபேன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வில்லியாகப் போறாராமே? ஆற்றுக்குள் படுத்தபடி இது என்னங்க போஸ்? பிரபல நடிகையை விளாசும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை இனியா வெளியிட்டுள்ள கவர்ச்சியான போட்டோஸ் வைரலாகி வருகிறது. பிரபல மலையாள நடிகை இனியா. தமிழில் பாடகசாலை என்ற படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் கவனிக்கப்படவில்லை. இதையடுத்து மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். நாளை ஷூட்டிங்.. பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் டெஸ்ட்.. த்ரிஷ்யம் 2 டீம் அசத்தல்!  

மூலக்கதை