பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் மாதிரி தேர்வு நடைபெறும்: சூரப்பா அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் மாதிரி தேர்வு நடைபெறும்: சூரப்பா அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் மாதிரி தேர்வு நடைபெறும் என சூரப்பா அறிவித்துள்ளார். நாளை மீண்டும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் தகவல் தெரிவித்தள்ளார். நேற்று நடைபெற்ற ஆன்லைன் மாதிரி தேர்வில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு செப்.24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மூலக்கதை