சென்னை மயிலாப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது

தினகரன்  தினகரன்
சென்னை மயிலாப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட யாசர் ஹனிபா மற்றும் சக்திவேல் ஆகியோரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய வடபழனியைச் சேர்ந்த ஆசிப் கான் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை