மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்

தினகரன்  தினகரன்
மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்

டெல்லி: மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் அவரது இல்லத்தில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை