16 நாட்களில் 12.3 லட்சம்

தினகரன்  தினகரன்
16 நாட்களில் 12.3 லட்சம்

இந்தியாவில் இம்மாதத்தின் முதல் 16 நாட்களில் 12.3 லட்சம் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது, ஆகஸ்ட் மாதத்தில் அனுமதிக்கப்பட்ட  18.1 லட்சம் பேரில் 68 சதவீதமாகும். கடந்த 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 1.3 சதவீதம் பேர்  உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் 1 முதல் 31ம் தேதி வரையிலான கால கட்டத்தில்  1.5 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை