அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு பேராசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு பேராசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு பேராசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றப்போவதாக அறிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிக்கும் மசோதா கடந்த 16-ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை