அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம்: அதிபர் டிரம்ப் அனுமதி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம்: அதிபர் டிரம்ப் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம் கட்டமைக்க அதிபர் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார். டிக்டாக் குளோபல் நிறுவனம் ஆரக்கிள்-வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும், இனி அமெரிக்கர்களின் தகவல் 100% பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை