IT நிறுவனங்கள் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. மார்கன் ஸ்டான்லி சொன்ன ஹாட் நியூஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
IT நிறுவனங்கள் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. மார்கன் ஸ்டான்லி சொன்ன ஹாட் நியூஸ்..!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பல துறைகள் பெரும் சிக்கலை சந்தித்துள்ளன. ஆனால் இதற்கிடையில் ஒரு சில துறைகள் மட்டும் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக பார்மா, ஐடி துறை பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. ஏனெனில் இந்த லாக்டவுன் காலத்தில் ஓரளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல், மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நன்றாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. இதே

மூலக்கதை