ஹெச்சிஎல் அதிரடி முடிவு.. மதுரை மக்கள் செம்ம குஷி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹெச்சிஎல் அதிரடி முடிவு.. மதுரை மக்கள் செம்ம குஷி..!

கொரோனாவால் இந்திய ஐடி துறை தற்போது பல்வேறு புதிய மாற்றங்களை எடுத்து வரும் அதேநேரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் எதிர்கொண்டு வருகிறது. கடந்த 3 மாத காலத்தில் மட்டும் 1 கோடி மக்களுக்கும் அதிகமானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த இக்கட்டான் சூழ்நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல், ஐடி

மூலக்கதை