ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும் 3,000 வீரர்கள் குவிப்பு

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும் 3,000 வீரர்கள் குவிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும் 3,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் முயற்சியை முறியடிக்க கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை