தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி அணைகள் நிரம்புகின்றன

தினகரன்  தினகரன்
தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி அணைகள் நிரம்புகின்றன

பெங்களூர்: தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி அணைகள் நிரம்புகின்றன. முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் அணைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத் துறையின் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை மையம் அறிவுறுத்தி உள்ளது.

மூலக்கதை