ஐபிஎல்: சென்னை அணி பவுலிங்

தினமலர்  தினமலர்
ஐபிஎல்: சென்னை அணி பவுலிங்

அபுதாபி: இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் முதல் லீக் போட்டியில், சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

மூலக்கதை