TCS சொன்ன குட் நியூஸ்! IT வேலை கனவில் இருக்கும் இளைஞர்களுக்கு ஜாலி தான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
TCS சொன்ன குட் நியூஸ்! IT வேலை கனவில் இருக்கும் இளைஞர்களுக்கு ஜாலி தான்!

இந்திய பொருளாதாரத்தை சக்கரத்தை, புதிய வேகத்தில் சுழல வைத்த பெருமை, ஐடி துறையையே சேரும். அதே போல இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தொழில்கள் அதிகரிப்பதற்கு முன்பே, சேவை சார்ந்த தொழில்கள் அதிகரிப்பதற்கும் ஐடி மற்றும் ஐடி சார்ந்த கம்பெனிகள் ஒரு முக்கிய காரணம் எனலாம். இந்தியாவின் மிகப் பெரிய ஐடி கம்பெனியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்த

மூலக்கதை