‘ஹாட்ரிக்’ சாதனை | செப்டம்பர் 18, 2020

தினமலர்  தினமலர்
‘ஹாட்ரிக்’ சாதனை | செப்டம்பர் 18, 2020

ஐ.பி.எல்., அரங்கில், இது­வரை 19 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கப்பட்டுள்ளன. இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் 2, பாலாஜி, நிடினி, ரோகித் சர்மா, பிரவீண் குமார், அஜித் சண்டிலா, சுனில் நரைன், பிரவீண் தாம்பே, ஷேன் வாட்சன், அக்சர் படேல், சாமுவேல் பத்ரீ, ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கட், ஸ்ரேயாஸ் கோபால், சாம் கரான் தலா ஒரு முறை இச்சாதனை நிகழ்த்தினர்.

மூலக்கதை