சென்னையில் பிரதமர் மோடி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பலூன் வெடித்து விபத்து

தினகரன்  தினகரன்
சென்னையில் பிரதமர் மோடி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பலூன் வெடித்து விபத்து

சென்னை: சென்னை பாடியில் பிரதமர் மோடி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பலூன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததில் நிகழ்ச்சியில் பறக்கவிடப்பட்டிருந்த 2,00 கேஸ் பலூன்கள் மீது தீப்பொறி பட்டு சிதறியது. அதனால் அருகில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை