செப்.28-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
செப்.28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ்இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: செப்.28-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர். செப்டம்பர் 28-ம் தேதி காலை 9.45 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை