காதல் ரசம் சொட்ட சொட்ட.. இன்டர்நெட்டை தெறிக்கவிடும் விக்கி - நயன் ரொமான்டிக் போட்டோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

கோவா: இயக்குநர் விக்னேஷ் சிவன் காதலி நயன்தாராவுடன் தனது பிறந்தநாளை ரொமான்ட்டிக்காக கொண்டாடி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார் விக்னேஷ் சிவன். ஹேப்பி பர்த்டே விக்னேஷ்

மூலக்கதை