சர்ச்சையை கிளப்பிய ஆபாசப் பட நடிகை கமெண்ட். ஆதரவு அளித்த நிஜ இந்தியர்களுக்கு நன்றி சொன்ன ஊர்மிளா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்ச்சையை கிளப்பிய ஆபாசப் பட நடிகை கமெண்ட். ஆதரவு அளித்த நிஜ இந்தியர்களுக்கு நன்றி சொன்ன ஊர்மிளா!

மும்பை: \'ஆபாசப் பட நடிகை\' என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கு ஆதரவு தெரிவித்த நிஜ இந்தியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என பிரபல நடிகை ஊர்மிளா ட்வீட் செய்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் எதிர்த்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். நடிகை கங்கனாவின் கருத்துக்கு அவ்வப்போது எதிர்ப்பு

மூலக்கதை