சூர்யா கிட்ட பாரதிராஜா தான் சொன்னாரு.. தயாரிப்பாளர் டி. சிவா பேட்டி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூர்யா கிட்ட பாரதிராஜா தான் சொன்னாரு.. தயாரிப்பாளர் டி. சிவா பேட்டி!

சென்னை: இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளரான தயாரிப்பாளர் டி. சிவா அளித்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக ஏகப்பட்ட பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் மட்டும் படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யவே இப்படியொரு புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என டி.

மூலக்கதை