பிக்பாஸ் லாஸ்லியாவா இது.. கண்ணுல லென்ஸ்.. கர்லி ஹேர்.. கலக்கல் மேக்கப்.. அடையாளமே தெரியலயே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் லாஸ்லியாவா இது.. கண்ணுல லென்ஸ்.. கர்லி ஹேர்.. கலக்கல் மேக்கப்.. அடையாளமே தெரியலயே!

சென்னை: லாஸ்லியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அடையாளமே தெரியவில்லையே என வாயை பிளந்துள்ளனர். இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன், கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் பெரும் பிரபலமானார். அதன் பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் லாஸ்லியா.   பிக்பாஸில் பங்கேற்கிறாரா பிரபல பிகில் நடிகை.. ஒரு வழியாக வந்த அதிகாரப்பூர்வ தகவல்!  

மூலக்கதை