பார்க்கப் பார்க்க திகட்டாத பார்வதி நாயர்.. என்னா ஸ்டக்சருப்பா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பார்க்கப் பார்க்க திகட்டாத பார்வதி நாயர்.. என்னா ஸ்டக்சருப்பா!

கொச்சி : தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், சீதகாதி உள்ளிட்ட தரமான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவரும் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பார்வதி நாயர். மலையாளத்தில் பாப்பின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பார்வதி தமிழ் கன்னடம் ஹிந்தி என கலக்கி வருகிறார். கிரிக்கெட் வீரர் கபில்

மூலக்கதை