கவலைபடாதீங்க.. உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது.. விரைவில் செயல்பாட்டு வரும்.. Paytm..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கவலைபடாதீங்க.. உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது.. விரைவில் செயல்பாட்டு வரும்.. Paytm..!

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளில் ஒன்று தான் Paytm. நம்மூர் பால் பூத்திலிருந்து, மளிகை கடை அண்ணாச்சி, ரீசார்ஜ் என சகல வசதிகளையும் பேடிஎம் செய்து கொள்ளும் அளவுக்கு நம் மக்கள் பழகிவிட்டனர். இப்படியொரு மிகப்பெரிய இந்தியாவின் ஸ்டார்டப் நிறுவனமான பேடிஎம், கூகிள் ப்ளே ஸ்டோர் கொள்கை விதிகளை மீறுவதாக கூறி, கூகிள் நிறுவனம் பேடிஎம் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

மூலக்கதை