சென்னை, திருவள்ளூரில் மழை

தினமலர்  தினமலர்
சென்னை, திருவள்ளூரில் மழை

சென்னை: சென்னை, புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.


சென்னை அண்ணாநகர்,வடபழனி,கோயம்பேடு, அசோகக்நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ராயபுரம் காசிமேடு, திருவெற்றியூர், மடிப்பாக்கம் கீழகட்டளை, வேளச்சேரி அடையார் மற்றும் சென்னை மூலக்கடை, மாதவரம் , புழல்,மஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.


சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம் , நன்மங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஆண்டார் குப்பம்,. பஞ்செட்டி, மீஞ்சூர் பழவவேற்காடு பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

மூலக்கதை