ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி.. ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி.. ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து !

சென்னை : ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது. தினமும் புதுப்புது இசைக் கோர்ப்புகள், பாடல்கள் என யூடியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஏனென்றால், மக்களின் மனநிலையை அறிந்து எப்படிக் கொடுத்தால் ஈர்க்கலாம் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அப்படி ஒரு ஹாலிவுட் பாடல்

மூலக்கதை