இதுதான் தலைவர்.. ரசிகர்கள் மீது அக்கறை காட்ட தவறியதே இல்லை.. ரஜினிகாந்தை புகழும் லாரன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதுதான் தலைவர்.. ரசிகர்கள் மீது அக்கறை காட்ட தவறியதே இல்லை.. ரஜினிகாந்தை புகழும் லாரன்ஸ்!

சென்னை: தனது ரசிகர்கள் மீது நடிகர் ரஜினிகாந்த் அக்கறை காட்ட ஒரு போதும் தவறியதில்லை என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரசிகர் ஒருவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். சிகிச்சை பெறும் அந்த ரசிகருக்காக ரஜினிகாந்த் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  கண்களாலேயே பேசிக்கொள்ளும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா.. இணையத்தை தெறிக்கவிடும் ரொமான்டிக் போட்டோ!

மூலக்கதை