ஹாலிவுட் கெட்டப்பில் அசத்தும் நாசர்.. வியப்பில் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹாலிவுட் கெட்டப்பில் அசத்தும் நாசர்.. வியப்பில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் மிக முக்கியமானவராக விளங்கி வருபவர் நடிகர் நாசர். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது மிரட்டும் நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் தன்மை கொண்ட நாசர் தமிழ் சினிமாவின் மாபெரும் பொக்கிஷம் ஆவார். கிட்டத்தட்ட 8-க்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேசக்கூடிய திறமை வாய்ந்த

மூலக்கதை