அஜித் பெயரில் இப்படியொரு மோசடியா? ஷாக்கான கோலிவுட்.. அதிரடி அறிக்கைக்கு இதுதான் காரணமாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித் பெயரில் இப்படியொரு மோசடியா? ஷாக்கான கோலிவுட்.. அதிரடி அறிக்கைக்கு இதுதான் காரணமாம்!

சென்னை: தல அஜித் பெயரை பயன்படுத்தி பிரபல கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக நடைபெற்ற மோசடி அம்பலமாகி உள்ளது. நடிகர் அஜித்தின் வழக்கறிஞர் நேற்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மேனேஜர் சுரேஷ் சந்திராவை தவிர வேறு யாரும் நடிகர் அஜித் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும், அப்படி நடக்கும் மோசடிகளுக்கு அஜித் பொறுப்பாக மாட்டார்

மூலக்கதை