குகைக்குள் நீச்சல் குளம்.. அரை நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குகைக்குள் நீச்சல் குளம்.. அரை நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்!

குரோஷியா: பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் இவானா நால் வெளியிட்டுள்ள அரை நிர்வாண குளியல் வீடியோ ரசிகர்களை ஷாக்காகி உள்ளது. குரோஷியா நாட்டு அழகியான இவானா, இன்ஸ்டாகிராமில் பிகினி உடை புகைப்படங்களையும், நீச்சல் குள வீடியோக்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். கவர்ச்சி கன்னியாக இளைஞர்கள் மனங்களை கொள்ளை அடித்து வரும் இவரது லேட்டஸ்ட் பதிவு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

மூலக்கதை