கர்நாடக பாடகியாக நடிகை நித்யா மேனன்.. பரபர புன்னகையில் ஷர்வானந்த் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கர்நாடக பாடகியாக நடிகை நித்யா மேனன்.. பரபர புன்னகையில் ஷர்வானந்த் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகை நித்யா மேனன் பாடகி லுக்கில் இருக்கும் கமனம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தயாராகும் படம், கமனம். இதில் நடிகை ஸ்ரேயா சரண் ஹீரோயினாக நடிக்கிறார். கொரோனா காரணமாக தற்போது கணவருடன் பார்சிலோனாவில் இருக்கிறார் ஸ்ரேயா. மழை நாயகி ஸ்ரேயா சரணுக்கு இன்று பிறந்தநாள்... இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி!

மூலக்கதை