செட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா!

மும்பை: பாலிவுட் சினிமாவில் நடிகைகள் செட்டில் பொண்டாட்டியை போன்று நடந்து கொள்ள வேண்டும் எதிர்பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத் விளாசியுள்ளார். சுஷாந்த் மரணம் அடைந்ததில் இருந்தே பாலிவுட்டின் முகத்திரையை கிழித்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். ஆரம்பத்தில் பாலிவுட்டில் நெப்போடிசம் இருப்பதாகவும் வாரிசுகளே ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். கொஞ்சம் பிளாஷ்பேக்: அந்த காரணத்துக்காக, கமல் படத்தில் இருந்து திடீரென விலகிய பாலிவுட் ஹீரோயின்!  

மூலக்கதை