பிக்பாஸில் பங்கேற்கிறாரா பிரபல பிகில் நடிகை.. ஒரு வழியாக வந்த அதிகாரப்பூர்வ தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸில் பங்கேற்கிறாரா பிரபல பிகில் நடிகை.. ஒரு வழியாக வந்த அதிகாரப்பூர்வ தகவல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக பெயர் அடிப்பட்டு வந்த நிலையில் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகை அம்ரிதா அய்யர். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிக்ழச்சி விரைவில் தொடங்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சு தொடங்கியது முதலே பல பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. நள்ளிரவில் \'அன்பான\' விக்கிக்கு செல்பியோட வாழ்த்து.. கேட்டா டிவிட்டர்லயே இல்லன்றாங்க நயன்!  

மூலக்கதை