சங்கி மங்கி கொண்டையில்.. நாக்கை வெளியில் நீட்டி..கஜோலின் வித்தியாசமான பிக்ஸ் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சங்கி மங்கி கொண்டையில்.. நாக்கை வெளியில் நீட்டி..கஜோலின் வித்தியாசமான பிக்ஸ் !

மும்பை: நடிகை கஜோல் இந்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். நடிப்பு நடனம் என அனைத்திலும் திறமை மிக்க நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கஜோல் தமிழில்\" மின்சார கனவு\" என்ற திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர். இந்நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சங்கி மங்கி ஹேர் ஸ்டைலுடன் வித்தியாசமான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள

மூலக்கதை