கால், கைகளை அப்படி விரித்து.. அடடா இது என்ன யோகா..? மிரட்டும் பிரபல நடிகை.. வியக்கும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கால், கைகளை அப்படி விரித்து.. அடடா இது என்ன யோகா..? மிரட்டும் பிரபல நடிகை.. வியக்கும் ரசிகர்கள்!

சென்னை: கால், கைகளை விரித்து பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஆசன போட்டோ வைரலாகி வருகிறது. பல நடிகர், நடிகைகள் யோகாவை விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். பலர் வித்தியாசமான ஆசனங்களை செய்து அசத்துகின்றனர். பல நடிகைகள் தங்களது யோகா மற்றும் ஒர்க் அவுட் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு பிறகு.. \'ஹேர்கட் க்ளீன்

மூலக்கதை