“ஹாப்பி பர்த்டே வீட்டுக்கார்“ முத்தத்தை பரிசளித்த பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“ஹாப்பி பர்த்டே வீட்டுக்கார்“ முத்தத்தை பரிசளித்த பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை விஜயலட்சுமி தனது கணவரின் பிறந்த நாளுக்கு அன்பு முத்தத்தை கொடுத்து அந்த புகைப்படத்தை இப்போது சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ளார். சென்னை 28, அஞ்சாதே, வெண்ணிலா வீடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை விஜயலட்சுமி. இயக்குனர் பெரோஸ் என்பவரை

மூலக்கதை