இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை என்ன..? அதிர்ச்சி அளிக்கும் கணிப்புகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை என்ன..? அதிர்ச்சி அளிக்கும் கணிப்புகள்..!

இந்திய பொருளாதாரம் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் வரலாறு காணாத வகையில் -23.9 சதவீதம் வரையில் சரிந்தது அனைவருக்கும் தெரியும். உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் இந்தியாவின் இந்த வீழ்ச்சி மிகப்பெரியதாகப் பார்க்கப்படும் நிலையில், பல்வேறு நிதி மற்றும் பொருளாதார ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள கணிப்புகளைப் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய

மூலக்கதை